அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.
விரிவான அறிக்கை, வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு.
அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள்.
விசாரித்தவர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார்.
#1
இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை.
ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச் சென்றதாக இ.பி.எஸ் தரப்பு வாதம்.
#2
கட்சி விதிப்படி தலைமை நிலையச் செயலாளர்தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பில் நான் இருக்கிறேன் - இ.பி.எஸ். தரப்பு வாதம்.
ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பி.எஸ். மனு தாக்கல் செய்ததே தவறு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் கட்சி அலுவலகத்துக்கு உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லாத போது சீல் வைக்கப்பட்டுள்ளது - இ.பி.எஸ். தரப்பு வாதம்
#3
சீல் வைத்த உத்தரவை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? - நீதிபதி கேள்வி
‘எதிர்ப்பு தெரிவிக்கிறோம் - ஓ.பி.எஸ். தரப்பு பதில்’
#4
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.
விரிவான அறிக்கை, வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு.