சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்.. மாஸ் காட்டும் இளங்கோவன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Erode election update

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எ.வ.வேலு அவர்கள் ஈரோடு மாவட்ட அசோஸியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் உறுப்பினர்களிடையே வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி
NGGo காலனி அருகில். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களை ஆதரித்து,

திரு. கார்த்தி ப சிதம்பரம் MP அவர்களின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

“இளங்கோவன் எப்போது சட்டமன்றத்திற்கு வருவார் என்று நாங்கள் எல்லாம் எதிர்ப்பாக்கின்றோம், அவர் சட்டமன்றத்திற்கு வந்தால் சட்டமன்றம் பரபரப்பாகும். சட்டமன்றமே அதிரும்”

-பிரசாரக் கூட்டத்தில் கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் பேச்சு!

“சிலர் அண்ணாமலையை பற்றி சொல்கிறார்கள். எனக்கு எந்த மலையை பற்றியும் கவலை இல்லை”

ஈரோடு கிழக்குத் தொகுதி பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

Video:

Related Posts

View all