கேஸ் சிலிண்டர் விலை ஓராண்டில் ₹250 உயர்வு. மக்கள் அதிர்ச்சி.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. 1050 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.
மக்களுக்கு வெறும் 414 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை கொடுத்த மன்மோகன் சிங் சிறந்த ஆட்சியாளரா? இல்லை அதே சிலிண்டரை 1053 ரூபாய்க்கு விற்கும் மோடி சிறந்த ஆட்சியாளரா??
ஒரு சிலிண்டர் விலை 414 ரூபாய்க்கு வாங்கியவர்கள் புத்திசாலியா இல்லை 1053 ரூபாய் வாங்கும் மக்கள் ஏமாளிகளா??
என்று மக்கள் இணையத்தில் சரமாரி கேள்வி.