கோகுல்ராஜ் கொலை வழக்கு - 10 பேருக்கும் ஆயுள் தண்டனை உறுதி.
பரபரப்பான விசாரணை நடைபெற்ற நிலையில் நாளை நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் உறுதி. பிரபு, கிரிதருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தலா 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பை நேற்றே சிலர் கணித்தனர். கோகுல்ராஜ் கொலை வழக்கின் எப்ஐஆர் மற்றும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை படித்தேன் என்றும் சிலர் பதிவிட்டனர். ஆனால் எது என்னமோ இந்த போன்ற தீர்ப்புகள்தான் நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.