முன்னாள் முதல்வர் கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர்- இளையராஜா

Ilaiyaraja in codissea

முன்னாள் முதல்வர் கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர்.

என் தந்தை எனக்கு ‘ஞானதேசிகன்’ என பெயர் வைத்தார்; கருணாநிதி எனக்கு இசையோடு சேர்த்து ‘இசைஞானி’ என பெயர் வைத்தார்.

அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர்தான் கருணாநிதி.

தமிழக மக்களை முன்னேற்றும் பணியில் கருணாநிதியின் பாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் பணிகளை எனக்கு செய்து வருவதாக ஏற்றுக் கொள்கிறேன்.

கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பேச்சு.

Related Posts

View all