மீண்டும் ஒரு அதிர்ச்சி.. அரியலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே இரத்த காயங்களுடன் இறந்த கிடந்த இளம்பெண்.
அரியலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே இரத்த காயங்களுடன் இறந்த கிடந்த இளம்பெண்.
அரியலூர் நெடுஞ்சாலையில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரை பைக்கில் அழைத்துச்சென்ற இளைஞரைப்பிடித்து போலீசார் விசாரணை.
இன்னும் எத்தனை பெண்களை பலிகொடுக்கயுள்ளோம் நவீனா,திலகவதி,சரஸ்வதி இந்த வரிசையில் தற்போது அபிநயா இன்னும் எவ்வளவுகாலம் தான் மவுனமாகயிருக்க போகிறோம் ?
ரேப் பண்ணவனுக்கு கிடைக்கிற சப்போர்ட் கூட பாதிக்கப்பட்டவனுக்கு கிடைப்பதில்லை என்று மக்கள் ட்வீட்.
வைரல் டிவீட்ஸ்: இளம் பெண்ணின் அநியாய மரணத்திற்கு சாதீ/கட்சி/இன/மொழி பாகுபாடு பாக்காமல் Rt /quote Tweet செய்து ஆதரவு செய்த அனைவருக்கும் நன்றிகள்🙏
வைரல் ஆகி இருக்கு அரசு கவனத்திற்கு சென்று இருக்கும்
அனைவருக்கும் நன்றிகள்🙏 நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.
இங்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ன சமுதாயம் என்பதை வைத்தே அவர்களுக்கான குரல்கள் கொடுக்கப்படுகின்றன ? சமீபத்தில் நடந்த சாதிமறுப்பு கொலைகளுக்கு பேசிய புரட்சியாளர்கள் ஒருத்தனையும் காணும் காரணம் கொலை செய்யப்பட்ட பெண் வேற சமுதாயம் என்பதால் மட்டுமே !
#JusticeForAbinaya
அரியலூர் சந்தேகமான முறையில் இறந்த கிடந்த பெண்.
— SA (@TweetsofSA) June 1, 2023
காவல்துறை பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.#JusticeForAbinaya pic.twitter.com/OeC4GXT8BW