#HBDKALAIGNAR99 ஒரு அசுரத்தனமான தலைவனின் உழைப்பு - ஒரு தொண்டனின் குரல்
74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சிசெய்த தலைவர் #கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார்.
-குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்
-காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர்
-30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது கலைஞர்
-இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள்
இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
-கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
-தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு
திட்டம்
-கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்
-ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்
-ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது
கலைஞர்
-அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம்
-திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
-எல்லா வருடங்களும் ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி
பராமரித்து வந்தார்.
மேலும் படிக்க:
#உணவுமற்றும்விவசாயம்
— BALD EAGLE 🇮🇳 🦅 (@baldeagle_offic) May 31, 2022
/ Food and Agriculture
1. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அமைத்தது கலைஞர்
2. பொது வினியோக முறையை கிராமங்கள் தோறும் கட்டமைத்து, மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் எளிய வகையில் கிடைக்க செய்தார்.
(6)..#HBDKALAIGNAR99 pic.twitter.com/w4XOHR0z2e