கலாசேத்திரா கல்லூரியில் மாணவிகள் மீது பாலிய வன்கொடுமை. நக்கீரன் கோபால்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கலாசேத்திராவில் நீங்க பிராமணரா ஐயங்காரா என்று கேட்டு அதற்கு தகுந்த மாதிரிதான் மதிப்பெண் அளிக்கிறார்கள் - கலாசேத்திரா மாணவி புகார்
மக்கள் கருத்து: கோபால் அண்ண நீங்க ஒவ்வொரு சம்பவத்தையும் வெளியில கொண்டுவரீங்க ஆனால் அந்த மனித காம மிருகங்கள் பணத்தை கொண்டும் அரசியல் மிருகங்களை கொண்டும் அந்த காம மிருகங்கள் இலகுவாக வெளியில வந்துவிடுகிறாகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
அண்ணனுக்கு வணக்கம் 1991 நடந்த வார்த்தாதி கிராமத்தில் கொடுமைகளை அண்ணன் பேசினால் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கும்
இந்த செய்திக்கு கமென்ட் முந்தைய இதுபோன்ற நிகழ்வுகளில் ஏன் நடவடிக்கை இல்லை என்றும் அரசு என்ன செய்தது, இந்த ஊடகங்கள் என்ன செய்தன என்று சொல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் பொதுமக்கள் யாரும் முன்வந்து பூனைக்கு மணிகட்ட ஆரம்பிக்கவில்லை.
அஞ்சா சிங்கம் துணையோடு மக்களுக்கு துணை நின்று போராடும் மக்கள் உங்கள் பக்கம் போராடுங்கள் நாடு வெற்றி வெல்லட்டும் வெல்லட்டும்.
சூப்பர் சார் நக்கீரனுக்கு எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் இது போன்று பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு களை வெளிக்கொண்டு வந்ததுக்கு உங்கள் பணி தொடர வேண்டும்.
உங்க குரல் எங்களுக்கு தைரியம் கொடுக்குது அண்ணா. பெற்ற அம்மாக்களுக்குகே தெரியும் பெற்ற மகளின் அருமை இனி மகனைப் பெற்ற தாய்கள் அவர்கள் மகன்களை ஒழுங்கா வளர்க்கணும் இல்லனா ARAB COUNTRIES LA நடக்கற மாதிரி பண்ணனும்.
Video: