கலைஞர் கருணாநிதி நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி!
ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது பிறந்த நாளிலிருந்து அல்ல, அவன் இறந்த நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும் என்றார் கலைஞர். இன்று அவருக்கு வயது 4.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!