நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல். போலீஸ் தீவிர விசாரணை.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததால் பரபரப்பு!
கடிதத்தை அனுப்பியது யார் என போலீஸ் தீவிர விசாரணை