மாதேஷ் தப்பை ஒத்துக்கொண்டார்.. மக்களும் மன்னிச்சுட்டாங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மக்களின் இந்த கருத்து நிம்மதியை தந்திருக்கும் அவருக்கு: தப்ப பண்ணிட்டு … தான் பண்ணியது சரி என்று நிரூபிக்கும் நபர்கள் மத்தியில்… தான் செய்தது தவறுனு புரிஞ்சு அதுக்கு மன்னிப்பு கேட்கிறவன்… நல்லவன் தான்! இனி நேர்மையான ஊடகவியலாளரா இருப்பிங்கனு நம்புகிறோம்..! எல்லாம் சரியாகும் ணே..!
மன்னித்து விடுகிறோம் ஆனா மறக்க முடியுமான்னு தெரியாது. இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனது கஷ்டப்படுவது போல தான் நீங்கள் அவதூறு பரப்பவர்கள் மனதும் கஷ்டப்படும் என்று நினைத்து கொள்ளவும்.
மன்னித்து விடுகிறோம் ஆனா மறக்க முடியுமான்னு தெரியாது. இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனது கஷ்டப்படுவது போல தான் நீங்கள் அவதூறு பரப்பவர்கள் மனதும் கஷ்டப்படும் என்று நினைத்து கொள்ளவும்.
இங்க எவனும் புரிஞ்சுதா எவனும் யோக்கியன் கிடையாது வாய்ப்புக்காக காத்திருக்கான் அவ்ளோதான் ! உனக்கு கிடைச்சுது நீ உபயோகபடுத்திட்ட அவ்ளோதான் ! அதுக்காக உன் செயலுக்கு வக்காலத்துவாங்கல , நீ மன்னிப்பு கோருவதையோ வருத்தப்படுவதையோ ஏற்றுக்கொள்வதற்கோ இங்கு தகுதியான ஆள் எவனும் இல்லை! Move on.
செய்த தவறை உணர்ந்ததற்கு பாராட்டுக்கள். ஊடகம், Journalist, அவர்களின் பணி ( சேவை ) என்ன என்பதை நீங்கள் உணர்ந்தாலே உங்கள் கேள்விக்கான விடை இருக்கிறது.அதை செரி வர செய்யுங்கள்.. மீண்டு வர வாழ்த்துக்கள்.
Video:
மாதேஷின் தன்னிலை விளக்கம்https://t.co/DmhdQbRyc0 pic.twitter.com/GvevyhCAhf
— Madesh_Journalist_Official (@Madeshjournali1) March 22, 2023