பல கட்சிகளிடம் மாமூல் வாங்கும் அரசியல் விமர்சகர்கள் வீடியோ ரீலீஸ் செய்த மதன் ரவிச்சந்திரன். வீடியோ வைரல்.
பல கட்சிகளிடம் மாமூல் வாங்கும் அரசியல் விமர்சகர்கள் வீடியோ ரீலீஸ் செய்த மதன் ரவிச்சந்திரன். வீடியோ வைரல்.
People Opinion:
மதன் ரவிச்சந்திரன் வீடியோ வெளியிட்டதுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை மேல உள்ள பழைய பகை மாதிரிதான் தெறிகிறது என்று மக்கள் கருத்து.
மதன் வீடியோவில் அய்யப்பன் ராமசாமியை பார்த்து ஏன் இவ்வளவு ஷாக் ஆகிறீர்கள் என புரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மதன், கிஷோர் ஐய்யப்பன் மூவரும் நியூஸ் ஜே தொலைக்காட்சியில் ஒன்றாக பணி புரிந்தவர்கள். அங்கேயே இதேபோல் கொடுக்கல் வாங்கல் தகராறில் தான் மூவருக்கும் சண்டை வந்து.
மதன் ஸ்டிங் வீடியோவில் ஒரு சிலரை பார்க்கும் போது, “யோவ்வ்வ் மிலிட்ரி, நீ எங்கய்யா அங்க?” எனக் கேட்க தோன்றுகிறது😂
கட்சி, கொள்கை, இஸம் எல்லாம் பேசிட்டு, அது எப்புட்றாஆஆஆ காசுக்கு பீ திங்கறீங்க?? மனசாட்சியே கிடையாதா??😡
மதன் வீடியோவுல உள்ள மத்தவங்க எல்லோரும் ஏற்கனவே விலை போனவங்கன்னு தெரியும்.
ஆனா முக்தாரும், அய்யப்பனும் அதேபோலத்தான் என எண்ணும்போது அதிர்ச்சியாக இருக்குது. இதுக்கு இருவரும் விளக்கம் தருவாங்களா?
Video: