6 நாட்களில் மட்டும் 1,000 மஞ்ச பைகள் விற்பனை.. வைரல் வீடியோ..!
கோயம்பேடு மார்கெட்டில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை இயந்திரம் மூலம் 6 நாட்களில் 1000 மஞ்சப்பைகளை பொதுமக்கள் வாங்கியுள்ளனர்.
‘‘சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் 1,000 பைகள் விற்பனை;
குறைபாடுகளை சரிசெய்து விரிவுபடுத்துவதற்கான பணிகளை செய்து வருவதாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு ட்வீட்’
Reviewed the Manjapai Vending Machine functioning at Koyambedu Whole Sale Market,About 1000 Manjapais (cloth bags) sold at Rs 10 a piece in the last 6 days.Some glitches but mostly great going 😊 Time to work on expansion #meendummanjappai #manjapai #Stopplasticpollution pic.twitter.com/gV69iuBnaC
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 10, 2022