அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனை கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி. சரமாரியாக தாக்கிய திமுக அமைச்சர்.
கால்நடைகளுக்கான தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை களைய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனை கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி ; அதிமுக உள்கட்சி குழப்பத்தை திரையிட்டு மறைக்க கற்பனையாக அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
“அவசர தேவைக்கு சுமார் 5 லட்சம் கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் அரசிடம் கையிருப்பில் உள்ளன” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
கோமாரி நோய் தடுப்பூசி மருந்து பற்றாக்குறையால் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளதாக கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி!
தமிழக ஊடகங்களுக்கு ஒரு அதிமுக தொண்டனின் கடிதம் : எடப்பாடி பழனிசாமி என்பவர் என்ன எம்.ஜி.ஆரா அல்லது ஜெயலலிதா அம்மாவா என்று கேட்கிறீர்கள். இதோ பதில், காலகட்டத்தில் இயக்கத்தை வழி நடத்திய தலைவர்கள் முதலில் தொண்டனை வென்றார்கள்.இந்த தலைமுறையை வென்ற எங்கள் எம்.ஜி.ஆர் எடப்பாடியார்தான்.
சமீபத்தில்..
ஒன்றுக்கும் உதவாத பேனர் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சனை பண்ணும் தில்லுமுல்லு எடப்பாடி பழனிசாமி அவர்களே.. கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. அதை கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் பண்ண என்ன தயக்கம் என்று மக்கள் சரமாரி கேள்வி.