'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.. அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல்..!

திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து,

'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.. அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல்..!

ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கையேடு, பயிற்சி சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கினார்.

எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றமடையும்.

'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.. அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல்..!

ஆசிரியர்களின் கருத்து கேட்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான வகையில் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.. அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல்..!

முதல்வர் ஸ்டாலின் பேசிய காணொளி:

Related Posts

View all