கள்ளக்குறிச்சி மாணவி மரணம். குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி - முதல்வர் ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் - நிலவும் பதற்றம்!
Viral Video:
அடேய்... Principal roomல எதுக்கு டா Condom ????
— Adeline (@adln1412mj) July 17, 2022
Worst raaa டேய்..😷#justiceforsrimathi pic.twitter.com/pXdSNn0HSJ