பாட்னாவில் இன்று நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் தருகிறது.

Mk stalin patna press meet today

பாட்னாவில் இன்று நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் தருகிறது

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது; இதேபோல, தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று பேசினேன்

எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறினேன்

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக இன்று நடந்தது என்று நினைக்க வேண்டாம்

ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக வேண்டும் என பேசினேன்

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Video:

Related Posts

View all