தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி அரசு வேலை - முக ஸ்டாலின். முழு விவரம்.

Mk stalin recent speech latest

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சுதந்திரப் போராட்ட காலம் முன் தமிழ்நாடு என பெயர் தேசிய மாடல்! பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றார். ஆனால் அண்ணாதுரைதான் தமிழ்நாடு என பெயர் வைத்ததாக தவறான வரலாறு கூறும் மு க ஸ்டாலின் ஆளுநரை அவன் இவன் என ஏக வசனத்தில் பேசுவதற்கு கண்டனம் என்று அர்ஜுன் சம்பத் ட்வீட்.

தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத்தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!

இல்லந்தோறும் “தமிழ்நாடு வாழ்க” எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம்..💥

  • தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்

--

சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றம். தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் #வடமாநிலத்தவர் ஆதிக்கம்!

தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசுப் பணி என்ற சட்டத் திருத்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் #விசிக #AloorShanavas-ம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி,1-5 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு, சென்னை சங்கமம் இவை அனைத்தும் ஒரு தமிழ் குடிமகனாக என் மனதை குளிர வைக்கின்றன. தமிழ்நாட்டு அரசுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் என்று பலர் கருத்து.

Related Posts

View all