சுற்றுலா சொகுசுக் கப்பல் பயணத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Mk Stalin Ship Tourism

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சொகுசுக் கப்பல் சுற்றுலா!

தமிழகத்திலேயே முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

Mk Stalin Ship Tourism

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், துறைமுகம் - விசாகப்பட்டினம் - புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்கள் பயணம் என 2 பேக்கேஜ்களில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்பட உள்ளது.

Mk Stalin Ship Tourism

Related Posts

View all