கமல் எதோ கொடுத்தாரு.. பயங்கரமாக சிரித்த ஸ்டாலின்.. வைரல் வீடியோ..!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (14-06-2022) முகாம் அலுவலகத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி சந்தித்தார். விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.
Few hours before:
இந்த நிகழ்விற்கு முன்னர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நடிகர் டி.ராஜேந்தரை ‘நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே!’ என்று கூறி அனுப்பியிருக்கிறார்.
டி.ராஜேந்தர் விரைவில் நலம்பெற இறைவனை பிராத்திப்போம்.
Viral Video:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (14-06-2022) முகாம் அலுவலகத்தில், நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் #விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி சந்தித்தார். விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் திரு. ஆர். மகேந்திரன் உடனிருந்தார். pic.twitter.com/hJArjsjEQX
— KamalHaasan - KamalismForever (@KamalismForever) June 14, 2022