"இந்த ஆட்சியில எல்லாமே பிடிச்சுருக்கு சார்...!" - முதலமைச்சரின் கேள்விக்கு பொதுமக்கள் பதில்

Mk stalin video viral

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் வலம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தியாகராய நகர் பேருந்து நிலையம் - மாம்பலம் ரயில் நிலையம் இடையே பொதுமக்கள் செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

--

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? குறித்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே சிவக்குமாருடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டெல்லியில் ஆலோசனை!

ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்!

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இவ்விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

--

மாணவர்களின் கல்வி சான்றிதழை நிறுத்திவைக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு எந்த உரிமையும் இல்லை;

கட்டணம் தரவில்லை என்பதற்காக சான்றிதழ்களை நிறுத்திவைக்க கல்லூரி நிர்வாகம் வட்டி தொழில் ஏதும் செய்யவில்லை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தென்காசி வாசுதேவநல்லூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழை 10 நாட்களில் வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவு.

--

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

Video:

Related Posts

View all