இளைஞர்களை, தகுதி, திறமை, அறிவு, ஆற்றல் படைத்தவர்களாக மாற்றுவது தான் திராவிட மாடல். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி திணிப்புக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் ஏந்தப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவாற்றலும், தனித்திறமையும், சமூக நோக்கமும் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும்;
15 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளோம்; இளைஞர்களை, தகுதி, திறமை, அறிவு, ஆற்றல் படைத்தவர்களாக மாற்றுவது தான் திராவிட மாடல்.
இந்தி திணிப்புக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் ஏந்தப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
இந்தியைக் கட்டாயமாக புகுத்தி இன்னொரு மொழிப் போரைத் திணிக்காதீர். எங்கள் தாய்மொழி உணர்வை உரசிப் பார்க்காதீர்.
இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்?
இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க திரு. அமித் ஷா அவர்களின் தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது?
அரசியல் சட்டத்தை மதிக்காமல், இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்தியா என்கிற ஒருமைப்பாடு நிறைந்த நாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில் இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒலிக்கிறது.நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க தி.மு.கழகம் தயாராக இருக்கிறது;இது இந்தியா. ‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கிறது.
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.