ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை. முழு விவரம்.
ஜி 20 நாடுகளின் மாநாட்டை நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்தகங்களை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
பிரதமர் தலைமையில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் காரில் பயணித்த மூன்று பேர்
யார் அந்த மூவர்???
முதல்வர் ஸ்டாலினின் உரை:
காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது!
இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு ‘பசுமை காலநிலை நிறுவனத்தை’ உருவாக்கி உள்ளோம்!
உலகளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்!
இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்!
இந்தியா ஜி 20-க்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும்!
ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!