ஆங்கில நாளிதழில் கூட இந்தி திணிப்பு. ஆனால் தமிழ்நாட்டுப் பதிப்பில்.. முழு விவரம்.

Mkstalin dmk hindi imposition

மும்மொழிக் கொள்கை தாய் மொழிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்நாடு முழங்கி இந்திக்கு இரையாகாமல் தமிழைக் காப்பாற்றி வருகிறது.

ஆங்கில நாளிதழில் கூட இந்தி திணிப்பு. ஆனால் தமிழ்நாட்டுப் பதிப்பில் மட்டும் தமிழ் விளம்பரம் என்பது அண்ணாவின் சிறப்பு என்று திமுகவின் மகேந்திரன் கருத்து இணையத்தில் வைரல். அதற்கு சான்றாக அந்த பத்திரிகையின் புகைப்படத்தை பதிவிட்டது வைரல். அதை இந்த கட்டுரையொடு இறுதியில் இணைத்துள்ளோம்.

திமுக சார்பில் தமிழ்நாடு எங்கும் இந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தி திணிப்பு நிறுத்தப்படும் வரை இணையதள பரப்புரை தொடரும் என்பது சிறப்பம்சமாகும் என்று நெட்டிசன்கள் கருத்து.

--

தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது பொய். எதை வைத்து இந்தி திணிப்பு என்று திமுக போராட்டம் நடத்துகிறது..? இந்தி திணிப்பு என்பதற்கான ஆதாரம் உள்ளதா? என்று பாஜக சார்பில் கேள்வி.

--

”இந்தி திணிப்பு செய்யப்படுகிறது என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை;

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றிவிட்டனர். 70% மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர்”

-விசிக தலைவர் திருமாவளவன்.

இந்தி திணிப்பு என்பது மொழி வேண்டும் என்பதாலோ, இந்தி வாழ உதவும் என்பதாலோ அல்ல.

இந்தி தெரியாவிட்டால் உன்னை இந்தியாவில் வாழ விட மாட்டோம் என்ற நிலை உருவாக்க வடகத்தியர்களின், சனீஸ்க்ரித விரும்பி பாப்பான்களின், அரசியல் ஆயுதம் தான் இந்தி என்ற கருத்தை ஏற்கிறீர்களா? இதுதான் பெரும்பான்மையான தமிழர்களின் மனநிலை. உங்கள் கருத்தை பதிவிடவும்.

Related Posts

View all