நாட்டின் நன்மைக்காக நாம் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பு ஒருங்கிணைய வேண்டும்

Mkstalin latest news

சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம்; புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி"

கூட்டாட்சி மதச்சார்பின்மை மாநில சுயாட்சி சகோதரத்துவத்தை சமதர்மத்தை சமூகநீதி நிலைநாட்ட குரல் கொடுக்க வேண்டும். அது தனியாக குரலாக மட்டும் இருந்தால் பயனில்லை.

பொருளாதார இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அல்ல… புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி.

உயர்ஜாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற நிலையை உருவாக்க ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது;

பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அளித்து, ஒடுக்கப்பட்ட ஏழைகளை பாஜக அரசு புறக்கணிப்பது அநீதியே ஆகும்.

ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது.

சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

புதுடில்லி, கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதி, இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது. சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார்.

Related Posts

View all