மக்கள் நம் மீது வைத்திருக்கும் எதிர்ப்பபை பூர்த்தி செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்.
மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும்
தாமதமான திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது.
திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்.
துறை அமைச்சர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து நிறைவேற்றிட வேண்டும்
அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.