தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியாவும் வளரும்.." -சென்னையில் பிரதமர் மோடி பேச்சு
தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியாவும் வளரும். இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி அவர்களே. இந்திய வளர்ச்சிக்கு தமிழ்நாடு உதவுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போது போகிறது.
பெண்களின் முன்னேற்ற பாதையில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் கடந்த 2022 ல் 58 சதவீதம் கடனை திருப்பி செலுத்தியுள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் UNNATI திட்டத்தில் 27,383 நபர்களுக்கு பயிற்சிகள் கொடுக்க நடவடிக்கை பிரதமர் மோடி.
அரிசி குவிண்டாலுக்கு ரூ.1,310 என்ற குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2,040 ஆக உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி.
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.1,400ல் இருந்து ரூ.2,125 ஆக உயர்த்தி வழங்கியவர் பிரதமர் மோடி.
விவசாய பொருட்களுக்கான முதல் ரயில் வசதி 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி 2359 சேவைகள் 167 வலைதளத்தில் நிறைவடைய செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
தூய்மை பாரதம் என்ற உன்னத திட்டத்தின் மூலம் 95.4% மக்களுக்கு கழிவறையை வழங்கியவர். தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 78.77 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி.
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 100% பேர் எழுத்தறிவு பெற்றமைக்காக 12 ஊராட்சி அளவிலான குழுக்களுக்கு முழு எழுத்தறிவு பெற ஊக்குவிக்கும்.நம் நாடு அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் நீண்டகால திட்டங்களுக்காக நான்கு முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியீடு.