யோகா நமக்கு அமைதியைத் தருகிறது: மோடி. லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டிங்.
8வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மைசூரில் பங்கேற்றார்.
HIGHLIGHTS - கலந்துகொண்டு அவர் பேசியது:
யோகா நமக்கு அமைதியை தரும், யோகாவின் அமைதி என்பது தனிநபர்களுக்கு மட்டும் அல்ல:
யோகா சமூகத்தில் அமைதியை கொண்டு வரும்.
யோகா நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியை கொண்டுவருகிறது.
மேலும், யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைத் தருகிறது.
யோகா மூலம் ஆரோக்கியமான மற்றும் அமைதியான உலகத்தை விரைவுபடுத்துவோம்.
இன்று யோகா உலகளாவிய ஒத்துழைப்புக்கான பரஸ்பர அடிப்படையாக மாறி வருகிறது.
இன்று யோகா மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது.