நடத்தை சரியில்லாத தோணி... GT ப்ளேயர்ஸ் நிக்கிறாங்க.. Celebration நிறுத்திட்டு கை குடுக்க வாங்கடானு சொன்னவர் தல என்று முட்டு.. வீடியோ வைரல்.
நீங்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்ட வெற்றிக் களிப்பில் இருந்தால்கூட எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டும். கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த சிறப்பம்சம் இது!" என்று பிரபல commentator ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். நேற்று முன்றைய தினம் RCB வென்றதற்கு பிறகு டோனி நடந்துகொண்ட விதத்தை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
என்ன ஆனது என்றால், வெற்றியின் உற்சாகத்தில் RCB ரசிகர்கள் இருந்தனர். அப்போது அவர்களுடன் கைகுலுக்க தோணி சென்றார், ஆனால் அவர்கள் வர ஒரு 15 வினாடிகளே ஆகின, ஆனால் அதற்குள் டோனி ட்ரெஸ்ஸிங் ரூம்க்கு விரைந்தார். இந்த நடத்தை எல்லா ரசிகர்களையும் கோபமடைய செய்துள்ளது. அதற்கு தான் ஹர்ஷா போக்லே பதிலளித்துள்ளார்.
வெறும் 1.20 நிமிடம் கூட ஆர்சிபி வீரர்கள் கொண்டாடவில்லை… அதனை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் போயிருக்கிறார்… இதுக்கு முட்டுக்கொடுத்தா கூட பரவால்ல… கோலிய புடிச்சு திட்டினு இருக்காங்க சமூக வலைத்தளங்களில். அவர் ரொம்ப aggressive வா இருக்கிறார் என்று. கோழி என்றாலே aggression தான் என்று அனைவர்க்கும் தெரிந்ததே.
தோனி இன்று அல்லா அவர் கிரிக்கெட் வந்த காலத்தில் இருந்தே அவர் சுயநலமாக தான் செயல்படுவார், இதனால் என்னவே எனக்கு என்றுமே அவரை பிடித்தது இல்லை என்று பல ரசிகர்கள் கருத்து.
ஆனால் தோனி ரசிகர்களின் முட்டு:
2023 IPL final ல GT player நிக்கிறாங்க கப் ஜெயிச்ச Celebration நிறுத்திட்டு கை குடுக்க வாங்கடானு சொன்னவர் தல...
— 𝚅𝚒𝚜𝚑𝚗𝚞 𝙺𝚞𝚖𝚊𝚛 🇮🇳 (@Vishnu_t16) May 20, 2024
On field மரியாதய பத்தில்லாம் எவன் எவன் பேசனும்னு வெவஸ்த இல்லாம போச்சுடா..! pic.twitter.com/CxWw4wR8tX