மக்களவையில் கொந்தளித்த நிர்மலா சீதாராமன் - பாதியிலேயே வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி எம்பிக்கள்.
தமிழகத்தில் திமுக அரசு ஊடகங்களிடமும் மக்களிடமும் பொய்களைப் பரப்புவது போல் இன்று பாராளுமன்றத்திலும் முயற்சி செய்தனர்.
நமது மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் திமுகவின் மக்கள் விரோத போக்கையும், இரட்டை நிலைப்பாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.
என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.
Video:
தமிழகத்தில் @arivalayam அரசு ஊடகங்களிடமும் மக்களிடமும் பொய்களைப் பரப்புவது போல் இன்று பாராளுமன்றத்திலும் முயற்சி செய்தனர்.
— K.Annamalai (@annamalai_k) August 1, 2022
நமது மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் திமுகவின் மக்கள் விரோத போக்கையும், இரட்டை நிலைப்பாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார். pic.twitter.com/dgMtxaKVLh