NLC வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு. உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.Latest update.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NLC) நிறுவனம் தற்போது காலியாக உள்ள கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் பணிக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரல்.
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 26.08.2022 அன்று வரை கால நேரம் வழக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Link: https://www.nlcindia.in/new_website/careers/trainee.htm
NLC வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு!#SunNews | #NLC | #NLCRecruitment | #Neyveli pic.twitter.com/u1ip0nAOcC
— Sun News (@sunnewstamil) August 20, 2022