வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின்

North indian labors update

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை - “வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

வடமாநில தொழிலாளர்கள் மீதான கரிசனைக்கு உடனே பத்திரிக்கை செய்தி மூலம் ஆதரவு இருக்கு. நல்ல விசயம்.

#ArrestSandhyaRavishankar என்ற ஹாஸ்டேக் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு மக்களின் காரணங்கள்: பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் தமிழ்நாட்டின் நற்பெயருக்கு எதிராகப் பொய்ச் செய்தி பரப்பி கலவரத்தை தூண்டும் சந்தியா ரவிசங்கரை கைது செய்ய வேண்டும்.

Journalist என்ற பெயரில் நாளும் பொழுதும் பேக் நியூஸ் பரப்புவதே அந்த லேடியின் வேலை..

இந்த விஷயத்தில கருணையோ, கடந்துபோறதோ வேலைக்கு ஆகாது.. இரும்புகரம் ஒன்றே தீர்வு!

அரசாங்க இயந்திரத்தையும் சொந்த மாநிலத்தின் நற்பெயரையும் சொந்த விருப்பு வெறுப்புக்காக தவறான முறையில் உரசினால் என்ன நடக்கும்னு ஒவ்வொரு வலதுசாரி ஆதரவு பத்திரிகைக்காரனுக்கும் உரைக்கிற மாதிரி பதில் சொல்லியே ஆகணும்..

தொழிற்நுட்பம் முன்னேறி இருக்கும் இந்த காலத்திலே இவ்வளவு பொய் பேச முடிகிறது என்றால் நம்ம தாத்தன் காலத்துல எப்டிலாம் வன்மத்தை பரப்பிவிட்ருப்பானுக இந்த பார்ப்பார கும்பல்.

Related Posts

View all