அடுத்த ஆட்சி அஇஅதிமுக ஆட்சி தான் - ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் வைரல்.!

 அடுத்த ஆட்சி அஇஅதிமுக ஆட்சி தான் - ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் வைரல்.!

ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுதல், எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டுதல்.

இதுதான் மாண்புமிகு அம்மா அவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம்!!

 அடுத்த ஆட்சி அஇஅதிமுக ஆட்சி தான் - ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் வைரல்.!

ஓராண்டுகால திமுக ஆட்சியின் அவல நிலையையும், அஇஅதிமுகவின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் வைத்தே தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அஇஅதிமுக ஆட்சி தான் என்பதை உறுதியாக சொல்லலாம்!

- இன்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வத்தின் ட்வீட்.

Related Posts

View all