மேலும் உண்மைகளை சொன்னால் இபிஎஸ்க்கு தான் அவமானம் - ஓ.பன்னீர் செல்வம்

Ops aiadmk press meet

“மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றெல்லாம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அரசுப் பணிகளையே தனியார்மயமாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது! - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர் செல்வத்திற்கு திமுக பக்கபலமாக உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தொடங்கியுள்ளது தர்மயுத்தம் அல்ல கர்மயுத்தம் - ஜெயக்குமார்.

--

ஆளுநரைப்பற்றி கருத்துச் சொல்வது நன்றாக இருக்காது. அதிமுகவை உருவாக்கி கட்டிக்காத்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை மாபெரும் இயக்கமாக உருவாக்கினர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்துவார்கள்.

வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.

எடப்பாடி பழனிசாமிக்‍கு முதல்வர் பதவி தந்தவர் சின்னம்மா : துரோகி யார் என மக்‍களுக்‍கு தெரிந்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக புகழேந்தி மற்றும் மருது அழகுராஜை நியமித்து, அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

அதேபோன்று, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், நெல்லை மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ராமசாமி, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், நெல்லை மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ராமசாமி, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாகவும், அமைப்பு செயலாளர்களாக கவிதா ராஜேந்திரன், எஸ்.டி.காமராஜ், பி.வி.கே.பிரபு, கரூர் மாவட்டம், பி.எச்.சாகுல் அமீது, சென்னை மாவட்டம் கோசுமணி, மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் மோகன், தூத்துக்குடி மாவட்டம், ஜெயலலிதா இணைச்செயலாளர் துறையூர் கே.கணேஷ் பாண்டியன், சென்னை மாவட்ட மீனவரணி இணை செயலாளர் லோகு, விழுப்புரம் மீனவரணி துணைச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர்.

Related Posts

View all