ஒற்றைத் தலைமை விவகாரம்: பழனிசாமி, பன்னீர்செல்வம் தனித்தனியே ஆலோசனை..!
![Ops eps otraithalamai issue](/images/2022/06/18/ops-eps-press-meet-jpg.jpeg)
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முக்கூர் சுப்பிரமணியம் ஆகியோர் வருகை தந்துள்ளார்.
![Ops eps otraithalamai issue](/images/2022/06/18/ops-eps-admk-1-jpg.jpeg)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே முன்னாள் அமைச்சர்களோடு, கழக நிர்வாகிகளோடு தீவிர ஆலோசனை.
பன்னீர்செல்வம் வீட்டில் வைக்கப்பட்ட பேனர், எடப்பாடி பழனிசாமி படம் அகற்றம்.
![Ops eps otraithalamai issue](/images/2022/06/18/ops-eps-admk-jpg.jpeg)