அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
அதிமுகவிலிருந்து 2வது முறையாக ஒ.பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் அக்கட்சியின் பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நடவடிக்கை.
திரு. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோரும் நீக்கம். பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்.
Few hours ago:
கட்சியினர் ஆதரவைப் பெற முடியாத ஓ பன்னீர்செல்வம், நீதிமன்றங்கள் வாயிலாக ‘தான்’ நினைப்பதை சாதிக்கப் பார்க்கிறார் - சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு.