நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் - ஓ.பி.எஸ் அதிரடி. முழு விவரம்..!
திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு அளித்த பின்னர் பேட்டி அளித்த ஓ.பி.எஸ், அவர்கள் “அதிமுக சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்” என்று பேட்டி அளித்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக பழங்குடியின பெண், குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்;
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் உங்களை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
ஈபிஎஸ் கிளம்பிய பிறகு மேடைக்கு வந்து திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.