பராசக்தி ஹீரோ டா... இரண்டு நாயகர்கள் உருவான நேரம்.. மீண்டும் ரீ-ரிலீஸ். முழு விவரம்.
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தி.மு.க. மகளிரணி சார்பில் நடைபெற்ற பராசக்தி திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். நவீனத் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும், முற்போக்கு கலை வடிவத்திற்கும் சான்றாக இருக்கும் பராசக்தி, இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது…
‘பராசக்தி’ என்னும் திரைப்படம் திரையில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் மாற்றங்களை உண்டாக்கியது.அந்த மாற்றங்களின் விளைவு தான் இன்றைய தமிழ்நாடு!தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு மீண்டும் திரையை அலங்கரிக்க வருகிறது ‘பராசக்தி’.
பெண்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதை அன்றே உணர்த்திய படம் ‘பராசக்தி’; சென்னையில் நடைபெற்ற பராசக்தி சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி பேச்சு!
சென்னையில் நடந்த ‘பராசக்தி’ படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வு குறித்து திமுக எம்.பி. கனிமொழி நெகிழ்ச்சி!
பராசக்தி படம் மூலம் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் உருவானார்கள்”- நடிகர் பிரபு
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ‘பராசக்தி’ படம் சென்னையில் மீண்டும் திரையிடப்பட்டது.
திரை தீ பிடிக்கும் 🔥 பராசக்தி கலைஞர் - சிவாஜி 1952-இல் இவ்வசனங்களை எழுத எவ்வளவு அறிவாற்றல் கொள்கை தெளிவு இருந்திருக்க வேண்டும்! இதை எழுதிய போது அவர் வயது 28! சிங்கமாக கர்ஜிக்கும் சிவாஜிக்கு 24!