பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்.. வேண்டாம் SK என்று ரசிகர்கள் புலம்பல்.. முழு விவரம்.
சமீபத்தில் வெளியான ‘டான்’ படம் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர் “(Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
Viral tweet:
SK Reply:
Venam anna namaku ivanga sagavesam venava venam🙏🙏🙏🙏
— காளி கணேஷ் (@DosswaGanesh) June 15, 2022