பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு செப். 10-ல் தொடங்குகிறது - அமைச்சர் பொன்முடி

Ponmudi recent neet update

செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால் 10ம் தேதி முதல் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடத்த முடிவு!

நவம்பர் 15 முதல் 17ம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும்; பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 10 முதல் 20ம் தேதி வரை நடைபெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே 7.5% உள் ஒதுக்கீட்டை பெற முடியும்.

பொறியியல் மாணவர்களுக்கு தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடம் கட்டாயம்;

கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடிவு.

-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Related Posts

View all