கலைஞர் பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு? -நடிகர் பிரகாஷ் ராஜ். Video Viral.
நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த பேச்சுக்கு மக்கள் வாழ்த்து:
பிரகாஷ் ராஜ் மிகவும் நேர்மையான மனிதர் மக்களுக்கா பாசிச மோடியின் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுப்பவர் அவரின் அரசியல் பங்களிப்பு அவசியம் தேவை.
நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகர்! ஆனால் நீங்கள் இங்கு பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையான அர்த்தம் இருக்கிறது! நாட்டை கொடுங்கோலனிடம் இருந்து காப்பாற்ற வேறு எந்த நடிகர்களும் முன்வரவில்லை! இது உங்கள் தைரியத்தை காட்டுகிறது!
நடிகர் பிரகாஷ்ராஜ் மனித நேயம் மற்றும் மனித உரிமைகள் காக்க துடிக்கும் இரும்பு அரன். திரைப்பட வில்லன் ஆனால் நிஜத்திலும் மக்கள் உள்ளத்திலும் இவர் தான் நிஜ கதாநாயகன்.
பிரகாஷ் ராஜ் மாதிரி எல்லாரும் சமூக வழிப்புணர்வுக்காக முன் வரவேண்டும். வடக்கில் வாழும் மதவெறியர்கள் மாற வேண்டும்.
ஹீரோ நடிகர்களிடம் இல்லாத துணிச்சலும்…தைரியமும்… நடிகர் பிரகாஷ் ராஜிடம் இருப்பது பாராட்டப்படவேண்டியது… பிரதமரின் ஒவ்வொரு குறைகளையும் அழகாகப் பட்டியலிட்டு… மோடி மன்னரின் முகத்திரையை கிழித்தெறிந்தவருக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்.
Video: