பிண அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகள் பற்றி பேசுவது சரியானதல்ல - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். வீடியோ வைரல்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்த நாளில், பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, நாளை பேசுகிறேன்.
-நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
சில மணி நேரத்திற்கு முன்..
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது.
பாஜக மாவட்ட துணைத்தலைவர் குமார் (48), பிரசார பிரிவு செயலாளர் பாலா (49), கோபிநாத் (42), ஜெய கிருஷ்ணா (39), கோபிநாத் (44), முகமது யாகூப் (42).
“எதை கையில் எடுக்கிறார்களோ, அதையே அவர்கள் அனுபவிப்பார்கள்”
-மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது குறித்த கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில்.
Video:
"நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரரை அடக்கம் செய்த நாளில், பிண அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகள் பற்றி பேசுவது சரியானதல்ல"
— S.Devanathan. (@DevanathanS95) August 13, 2022
- மாண்புமிகு நிதியமைச்சர் Dr பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள்.#ShameonBJP#BJPInsultsNationalFlag pic.twitter.com/xz8JHSNjBz