'கை குலுக்க முயன்ற கார்த்தி சிதம்பரம்.. கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி. Video Viral.

Rahul gandhi karti video

‘கை குலுக்க முயன்ற கார்த்தி சிதம்பரம்.. கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி’

எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்திற்கு ராகுல் காந்தி முதல் முறையாக வருகை புரிந்தார்.

அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை தகுதிநீக்கம் செய்த மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிராகவும், தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு ஆதரவாக அபுதாபியில் அணிதிரண்ட இந்திய மக்கள். அந்த வீடியோ இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… மறுபடியும் தர்மமே வெல்லும்’ .. இந்தக் கூற்றுப்படி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியல் வரலாற்றில் அதிக எம்பிக்களை கொண்ட பிரதமராக திகழ்வார் என்பதுதான் எதார்த்தமான உண்மை என்றும் மக்கள் கருத்து.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என கருத்துகணிப்பில் தகவல்!

எல்லாத்துக்கும் போராட்டம நடத்த முடியாது - கார்த்தி சிதம்பரம்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி, அவர தகுதி நீக்கம் செய்திருக்காங்க. அவருக்கு போராடாம, வேற யாருக்கு போராடுறது. இந்த கேடுகெட்ட ஜென்மம் எப்பவே பாஜகாவுக்கு போக வேண்டியது. காங்கிரஸுல இருந்துகிட்டு, கட்சி பேர கெடுக்குது.

இந்த மாதிரி துரோகிகளால தான், ராகுல் காந்தி எதுவும் செய்ய முடியாம ஒதுங்கி இருக்கிறார்.

இந்த எட்டப்பன வெளியே தொறத்துங்க. அப்போ தான் காங்கிரஸ் உருப்புடும் என்று தொண்டர்கள் கொந்தளிப்பு.

Video:

Related Posts

View all