மத்திய பிரதேசத்தில் கெத்து காட்டும் பாரத்ஜோடோ பிரியங்கா காந்தி & ராகுல் காந்தி. வைரல் வீடியோ.

Rahul gandhi latest video viral

ராயல் குடும்பத்தில் பிறந்த ராகுல்காந்தி, மோடியின் ஆர்எஸ் எஸ்,பாஜகவால் பிரிக்கப்பட்ட தேசத்தை ஒருங்கிணைக்க மழை,வெயில்,பனி,புழுதியில் தினமும் 25 கி.மீ நடக்கிறார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோடி பத்து லட்ச ரூபாய் கோட் அணிந்து உல்லாச மாக வாழ்கிறார். வேறுபாட்டை மக்கள் அறிவார்கள் என்று காங்கிரஸ் MP ஜோதிமணி கருத்து.

நான் ஒருபோதும் சோர்வடைய மாட்டேன், நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் கடமையின் பாதையில் நான் உறுதியாக இருப்பேன் .

உங்கள் தைரியத்தால் மட்டுமே எனக்கு இந்த தைரியம் வந்தது என்று ராகுல் காந்தி அனல் பறக்க பேச்சு.

ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜூடோ யாத்திரையில் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம், விடியோவை தவறுதலாக வெளியிட்ட காங்கிரஸ் எம்பி, விரைவில் முழக்கமிட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநிலம் முதல்வர் உத்தரவு..!

வழியில் போராடி பல இடங்களை உருவாக்கியுள்ளோம். நாம் ஒன்றாக இருந்தால் நிச்சயம் இலக்கை அடைவோம் என்பது உறுதி என்று காங்கிரஸ் தொண்டர்கள் நெகிழ்ச்சி.

--

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் வேளையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல.

இனியும் இது போன்று நிகழாமல் இருக்க கட்சி நிர்வாகிகள் முயல வேண்டும்.

உட்கட்சி பிரச்சினைகளை கட்சி அலுவலகத்திலேயே பேசி முடித்து கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்.

மத்திய பிரதேசத்தில் கெத்து காட்டும் பாரத்ஜோடோ பிரியங்கா காந்தி & ராகுல் காந்தி:

Related Posts

View all