மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் சவார்க்கர் கிடையாது.. ராகுல் காந்தி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
“என் பெயர் சாவர்க்கர் அல்ல.. மன்னிப்பு கேட்கமாட்டேன்”
தகுதி நீக்கம் பற்றி கவலை இல்லை; என்னை நிரந்தரமாக தகுதிநீக்கம் செய்தாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்.
பிரதமர் மோடியின் கண்களில் பயம் தெரிந்தது.
சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன்.
குற்றம் செய்தவன் அனைவரது கவனத்தையும் திசைத்திருப்பவே பார்ப்பான்.. அதைத்தான் பாஜக செய்கிறது”
-செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேச்சு
“உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நியமனங்களில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம்.
நாடாளுமன்றத்திலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்! பாஜகவின் திட்டமிட்ட அரசியல் சதி! விசிக சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்! 2024 தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்! -திருமாவளவன்
Video:
மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் சவார்க்கர் கிடையாது.. ராகுல் காந்தி..
— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) March 25, 2023
காந்தி எப்போதும் மன்னிப்பு கேட்கமாட்டார் 💥😍 pic.twitter.com/p3T2zLJpJn