விரைவில் நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கை ராகுல் காந்தி ஏற்படுத்தி உள்ளார். Full Report.
கர்நாடகா மாநிலத்தில் சித்ர துர்காவில் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு ஆரத்திக்குப் பிறகு சகுனம் கொடுத்து. #பாரத்ஜோடோயாத்ரா வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த சகோதரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்.
பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி இளைஞர்களின் எதிர்காலத்தையும் சேர்த்து கமிஷனுடன் உண்கிறது. வேலையில்லா திண்டாட்டம் எல்லா நேரத்திலும் அதிகம், ஆனால் பாஜக அரசு பணக்காரர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது
-ராகுல் காந்தி.
பிரதமராகிறாரோ இல்லையோ.. பிரதமராவதற்கான தகுதிகள் மொத்தமும் நிரம்பியவர் ராகுல் காந்தி என்ற கருது மக்களிடத்தில் பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவின் சில்லரை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 7% ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 7.41% ஆக உயர்வு
உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துவருவதை பணவீக்க மதிப்பு உயர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை மார்கெட்டில் நிதியமைச்சர் காய்கறி வாங்கிய காட்சிகள் நன்றாக இருந்தது; ஆனால், உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது - காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.