SHOCKING: பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபருமான ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா(62) உடல் நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார்.

Rakesh junjunwala died of cardiac arrest

பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை மும்பை மருத்துவமனையில் காலமானார். காலை 6.45 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்

இவர் தொடங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ் 1 வாரத்திற்கு முன்பு தான் தனது சேவையை தொடங்கியது

இவருக்கு வயது வெறும் 62 தான் ஆகிறது. அவரது சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் ( ₹437,952,900,000.00)

Tweets:

End of an Era as the Big Bull of the Dalal Street , #RakeshJhunjhunwala passes away. Condolences to his family and loved ones. Om Shanti 🙏

-Virendar Sehwag

Rakesh junjunwala died of cardiac arrest

Related Posts

View all