கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் உயிர் பிழைக்க உதவிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்-க்கு உதவிய ஹரியானா போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசின் நற்கருணை வீரன் என்ற விருதின் கீழ் கௌரவிக்கப்பட உள்ளனர் - உத்தரகாண்ட் டிஜிபி அறிவிப்பு.
Sushil Mann and Paramjit Singh have won many hearts for their kindness in handling the situation in the aftermath of Rishabh Pant’s accident.
It’s high time @nitin_gadkari should order a safety audits of Highways. You are driving at a good speed & suddenly diversions, potholes, speed breakers, obstacles pops out from nowhere.
இந்தியாவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பந்த், நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்லும் வழியில் ஹரித்வாரில் பயங்கர சாலை விபத்தில் சிக்கினார். தகவல்களின்படி, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக டிவைடரில் மோதியது. இப்போது அவருடைய உடல் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து அவரது தாயாரிடம் பிரதமர் மோடியிடம் கேட்டறிந்துள்ளார்.