தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். Full Report.

Rowdies encountered

தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்

அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர்

பின் காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்ற காரில் இருந்து, கீழே இறங்கிய ரவுடிகள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதில், உதவி ஆய்வாளரின் கையில் வெட்டுப்பட்டுள்ளது

உடனே போலீசார் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஸ் காயமடைந்தனர்; இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்.

-

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே வாகன தணிக்கையின் போது காரில் வந்த 4 பேர் போலீசாரை தாக்க முயற்சி

காவல் உதவி ஆய்வாளரை வெட்டியதால் பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் உயிரிழப்பு.

என்கவுண்டர் செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

For news:

Related Posts

View all