சாய் பல்லவி ராக்ஸ்.. இந்த பெண்ணின் பேச்சு.. குவியும் பாராட்டுகள்.. வைரல் வீடியோ..!
மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்துவதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.
நீட் தேர்வு ஒரு அநீதி என்று ஏற்கனவே பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Viral Video:
பாசிச பாஜக ஆட்சியில் நடந்த நிகழ்வுகளை சுட்டிகாட்டி மத அடிப்படையில் யாரையும் புண்படுத்தக் கூடாது என தனது நேர்காணலில் நடிகை சாய் பல்லவி பதிவு செய்துள்ளார். pic.twitter.com/b4LZbUgWtb
— Ellorum Nammudan (@EllorumNamudan) June 15, 2022